மனதின் சலனமற்ற பக்கங்களில் எண்ணங்களின் சாரல் துளிகள் வந்து தேங்கிய போதெல்லாம் என் பேனாவில் அதை மையாக நிரப்பிக் காகிதங்களில் தெளித்த தருணங்களில் சிந்திய மைத்துளிகள் இவை...!!
Monday, June 14, 2010
இணையம் தந்த இன்னுயிர் சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த சகோதரிகள் தின நல்வாழ்த்துகள்!
சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️
-
மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக்
கொண்டாடும் காட்சி.
இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அ...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
கடைசி மழைத்துளி..
-
*** அகதி முகாம் மழையில் வருகிறது மண் மணம். *** அவசரக் காற்று முதல் மழை
புளியம் பூக்கள். *** மழைவிட்ட நேரம் தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு. ...
சொல்வதற்கென்று விசேஷங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; சராசரி பெண்ணாக இருக்க இயலாதபடி இதயத்தினுள் நிறைய வேட்கை; நிதர்சனமான இலட்சியத்தை நோக்கிய சரியான பாதையில் தகுந்த நட்புகளுடன் பயணப்படும் பாக்கியசாலி. அனுபவங்கள் பக்குவங்களின் படிகளை அதிகமாக்கி பாதை வளர்ந்து கொண்டு போகும் பயணத்தில் வீழ்ந்துவிடாமல் பயணிக்கப் பழகும் பெண் தன் சிந்தனைகளை எழுது கோலில் சிந்திப் பார்த்த போது..... மைத்துளிகளுக்கு உருவம் கொடுக்க முடிகிறது!
விடியலே!உன்னை என்னால் பார்க்க முடிகிறது.ஏனெனில்நான் விழித்துக் கொண்டேன்என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.
நன்றி: மஞ்சூர் அண்ணா!!
அன்புடன் சுவாதி.
~~~~~~~~~~~~~~~~~~~~ மைத்துளிகள் என்று வலைத்தளத்தில் தோழி சுவாதி எழுதிய காதல்பறிய கவிதை அதன் இயல்பை அப்படியே சொல்கிறது சுவாதியின் பலகவிதைகள் அவர் வலையில் சிறப்பாக் உள்ளன. அவை உண்மைத்துளிகள்!